ஆயிரம் மைல்களுக்கான பயணம், முதல் அடியிலே தொடங்கும் என்பர். இந்த கவிப் பயணத்தில் என்னுடன் சேர்ந்து முதலடி எடுத்து வைக்கும் பலரின் எண்ணங்களோடு உணர்ச்சிகளையும் உங்கள் பொற்கரங்களில் ஓர் காவியமாக சமர்ப்பிக்கிறேன்.